ஆண்டவரின் இரக்க ஜெபமாலை வல்லமையான ஜெபம் ஆகும் . நெருக்கடி நேரங்களில் கைகொடுக்கும் ஓர் அற்புத ஜெபம் ஆகும் . இந்த ஜெபம் இறைவனின் சித்தத்தை அறிய உதவும் ஜெபம் ஆகும் . இரக்க ஜெபம் நம்மையும், நம் தேவைகளையும் , நம்மை சார்ந்தவர்களையும் இறைவனின் சித்தத்திற்கு கையளிக்க உகந்த அற்புத ஜெபம் ஆகும்.
இந்த ஜெபம் எங்கும் எப்போதும், எவ்வேளையிலும் ஜெபிக்க தகுந்த ஜெபம் ஆகும் . இந்த ஜெபத்தை ஜெபிக்கும்போது மனதில் அமைதி உண்டாகும், உள்ளத்தில் எழுச்சி உண்டாகும், தியான ஆன்மீகம் மலரும் , மன்னிக்கும் மனப்பான்மை உண்டாகும், மனக்கலக்கம் நீங்கும் , பகைகள் நீங்கும் ,அன்பு மலரும் . ஜெபித்து பயன் பெறுவோம் .
நம் திருச்சபைக்காகவும் , அதன் தலைவர்களுக்காகவும் , நம் திருதந்தைக்ககவும் , நம் குடும்பங்களுக்கவும் தினமும் ஜெபிப்போம் !
The above song represents veneration for all the Popes. The song was recorded during Pope Benedict reign.
The above song is a traditional song for Pope
s
The above song is the favorite song of Cardinal Lourdusamy, a Tamil Cardinal, on Mother Mary
No comments:
Post a Comment