ஜெபம் வெற்றியைத்தரும். ஜெபம் வல்லமைத் தரும் . ஜெபம் பொறுமை தரும். ஜெபம் வழி நடத்தும். ஜெபம் தெளிவான சிந்தை தரும் . ஜெபம் இறை பிரசன்னத்தில் நம்மை வழி நடத்தும்.
ஜெபிக்கும் முறைகளும், ஜெபமும் பலவகைப்படும். கதோலிக்க திருச்சபையின் தலையாய ஜெபம் திருப்பலியாகும். திருப்பலியில், நாம் மன்னிப்பு பெறுகிறோம். விலிய வார்த்தைகளால் வழி நடத்தப் பெருகிறோம். நம்மை இறைவனுக்கு , இறைமகனோடு இணைத்து அர்பணிக்கும் பாக்கியம் பெறுகிறோம். நம் இன்பம், துன்பம், சோர்வு, மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, தேவைகள், அனைத்தையும்
இறைவனுக்கு அர்பணிக்கும் பாக்கியம் பெறுகிறோம். நம் தேவைகள் மட்டுமின்றி , திருச்சபையின் தேவைகளுக்காகவும் , மரித்த விசுவாசிகளுக்காகவும், மற்றும் நமுடன் வாழும் விசுவாசிகளுக்காகவும், உலகிலுள்ள அனைத்து விசுவாசிகளுக்காகவும், உலக தேவைகள் , சமாதனம் போன்ற தேவைகளுக்காகவும் ஜெபிக்கும் வாய்ப்பினை பெறுகின்றோம்.
மேலும் இறைமகனை உண்டு , அவர்தம் குருதியைப் பருகி , ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவோடு ஒன்றிக்கிறோம். இதனால் மறுகிறிஸ்துவாக உருமாற்றம் பெறுகிறோம். இதனால் திருப்பலியே தலைசிறந்த ஜெபமாகக் கருதப்படுகிறது.
திருப்பலியானது, தனிப்பட்ட ஜெபம் மட்டுமன்று இஃது ஓர் சமூக ஜெபமும் ஆகும்.
சமூக ஜெபத்தின் சிறப்பானது, அஃது நம்மை உலக விசுவாசிகளுடனும் , உலகத் திருச்சபையுடனும், இறைவனு டனும் இணைக்கும் சக்தி கொண்டது. அங்கே நம் குறைவான விசுவாசம் சூழந்து இருக்கும் விசுவாசிகளுடன்
விசுவாசத்தோடும், திருச்சபையின் விசுவாசத்தோடு இணைத்து, மற்றும் இறைவனின்
திருமகனின் பலியோடு இணைந்து, பலமான விசுவாசமாக பரிமாணம் அடைகிறது என்றால் அஃது மிகையாகது.
இதனால், திருச்சபையின் தலையாய ஜெபம் திருப்பலியாகும்.

No comments:
Post a Comment