வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.
9/30/14
தமிழ் பிரசங்கம் , ஜெபமாலை பிரசங்கம் : அக்டோபர் மாதம் ஜெபமாலை ஜெபிப்போம்! அன்னை மரியின் ஆசிர் பெருவோம் !
அக்டோபர் மாதம் ஜெபமாலை ஜெபிப்போம்!
அன்னை மரியின் ஆசிர் பெருவோம் !
9/26/14
மனவலிய ஜெபம் ஓர் வற்றாத ஜெப ஊற்றாகும்: வல்லமையான வலிமை அளிக்கும் ஜெபம் ஆகும்
மனவலிய ஜெபம் ஓர் வற்றாத ஜெப ஊற்றாகும் : வல்லமையான வலிமை அளிக்கும் ஜெபம் ஆகும்.
மனவலிய ஜெபம் ஓர் தொடர் ஜெபம் ஆகும் . ஜெபத்தின்போது நாம் இறைவனோடு பேசும் வாய்ப்பை அடைகின்றோம் . இதனால் மனவலிய ஜெபம் வழியாக நாம் தொடர்ந்து இறைவனோடு நாள் முழுவதும் தொடர்பு கொள்ள முடியும். எப்படி செல்போன் வழியாக மற்றவருடன் உடனடி தொடர்பு கொள்ள முடிகிறதோ , அப்படியே நாம் இருக்கும் இடத்தில் , எப்போதும், எங்கேயும் , எந்நிலையிலும் , எத்தருணத்திலும் , எல்லாத் தேவைகளிலும் இறைவனை நாட முடியும் . மனவலிய ஜெபம் ஓர் அரிய இறை தொடர்பு சாதனம் ஆகும் .
மனவலிய ஜெபம் ஓர் ஓர் வற்றாத ஜெப ஊற்றாகும். எப்படி ஊற்றுத் தண்ணீர் பெருக்கெடுத்து அறாகப் பாய்கிறதோ, அவ்வண்ணமே ஓர் வற்றாத ஜெப ஊற்றாக மனவலிய ஜெபம் நம் உள்ளத்தை இறைவன்பால் ஓடச் செய்கின்றது. மனவலிய ஜெபம் ஜெபிக்க ஜெபிக்க, அஃது நம்முள் ஓர் தெய்வீக அங்கமாக மாறுகின்றது , மேலும் இச்ஜெபம் நம்மையும் பிறரையும் மாற்றக்கூடிய ஓர் அற்புத கருவியாகும். மனதை ஒருங்குபடுத்தி , சிந்தையை சீர் படுத்தி, ஜெபிப்போர் உடலையும் , ஆன்மாவையும், ஒருங்கிணைத்து இறை இரக்கத்தின்பால் இட்டுச் செல்லும் வற்றாத ஜெப ஊற்றாகும்.
அவசரமான உலகில் , அவசரப் போக்கில் ஓடிகொண்டிருப்பது நம் அனைவரின் வாடிக்கையான வழியாகிவிட்டது. இத்தகைய சூழலில் மனவலிய ஜெபம் மிகவும் கைகொடுக்கும் ஜெபமாக விளங்குகிறது என்றால் அஃது மிகையாகாது.
"யேசுவே இரக்கமாயிரும்" என்று அடிக்கடி சொல்லும் மனவலிய ஜெபம், இயேசுவின் இரக்கத்தை நம்மைச்ற்றி வியாபிக்கச் செய்யும் வல்லைமையான ஜெபம். ஏசுவே தாவீதின் குமாரனே, என் மீது இரக்கமாயிரும் என்று ஓயாது கூப்பிட்ட, குருடனுக்கு இரக்கம் காட்டினர் இயேசு , இன்றும் நம் குரல் கேட்டு அதிசயம் செய்ய வல்லவராய் இருக்கிறார்.
"யேசுவே நான் உம்மை நம்புகிறேன் " என்று அடிக்கடி சொல்லும் மனவலிய ஜெபம், மனதிற்கு சக்தியும் , ஆற்றலும் , அமைதியையும் அளிக்கக்கூடிய ஜெபம் ஆகும் . இயேசு தன்னிடம் ஓயாது மன்றாடிய கனானயப் பெண்ணின் நம்பிக்கையை கண்டு வியந்து அவளைப் பராட்டி அவள் வேண்டுதல் கேட்டார் . மற்றும் நூற்றுவர் தலைவனின் விசுவாசம் கண்டு அவன் ஜெபம் கேட்டார். இந்த மனவலிய ஜெபம் ஏசுவின் மீதுள்ள நம்பிக்கையை ஓயாது அறிக்கை செய்வதால் , இஃது ஓர் வல்லமையான ஜெபம் ஆகும்.
மற்றும் இயேசுவின் இரத்தம் ஜெயம், யேசுவே வாழ்க , ஏசுவுக்கே புகழ் , ஏசுவுக்கே நன்றி, யேசுவே உம்மை அன்பு செய்கின்றேன் , போன்ற வார்த்தைகளை மனவலிய ஜெபமாக சொல்லலாம். இவை யாவும் சில எடுத்துக்காட்டுகளே. மேலும், விவிலியத்தின் வார்த்தைகளை, குறிப்பாக சங்கீதங்களை மனவலிய ஜெபமாக வல்லமையாய் உச்சரித்து, அடிக்கடி சொல்லும் மனவலிய ஜெபமகா மாற்றலாம்.
மனவலிய ஜெபம் ஓர் வற்றாத ஜெப ஊற்றாகும் : வல்லமையான வலிமை அளிக்கும் ஜெபம் ஆகும். அஃது நம் கதோலிக்க பாரம்பரியம். ஜெபித்து பயன் பெறுவோமாக.

9/25/14
சிலுவைப்பாதை தியானம் உள்மனம் ஆற்றும் உயர்ந்த ஜெபம்

வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள் என்று கூறினார் ஆண்டவர் இயேசு . அதன்படி உடல் உள்ள பாரங்களால் வாடும் வேளையில் , உடலுக்கு சுகமும் , உள்ளத்திற்கு உறுதியையும் வேண்டித் தரக்கூடிய ஓர் அற்புத ஜெபம் சிலுவைப்பாதை தியானம் ஜெபம் ஆகும் . பதினான்கு ஸ்தலங்களும் பதினான்கு வகையான வாழ்வின் தத்துவங்கள். மானிடர் அனைவருக்கும் பொதுவான திருப்பாடுகளை சிலுவைப்பாதை தியானம் சித்தரிகின்றது. இதனை ஜெபிக்கும்போது நம் பாடுகளை கிறிஸ்துவின் பாடுகளோடு இணைக்கும் பேறு பெருகின்றோம் . இதனால் நம் சுமைகளை இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து மனம் அமைதி கொள்கிறோம். சிலுவைப்பாதை தியானம் அமைதி தருகின்ற ஜீவ ஊ ற்றகும்.
சிலுவைப்பாதை தியானம் ஜெபம் நம் இம்மை அன்றாட வாழ்வின் அல்லல்கள் , இடர்பாடுகள், தேவைகள் , நெருக்கும் சூழ்நிலைகள் போன்றவற்றை எல்லாம் வல்ல இறைவன் பாடுகளின் வழியாக இறைவனுக்கு அர்ப்பணித்து ஜெபிக்கும் வல்லைமையான ஜெபம் ஆகும் . இந்த ஜெபத்தை ஜெபிக்கும் போது உள்ளத்தில் ஆறுதல் கிடைக்கின்றது . நம் சோதனை வேளைகளில் நாம் தனியாக இல்லை , இறைவன் நம்மோடு நம் சிலுவைகளை இன்று , இப்போது சுமக்கின்றார் என்ற நம்பிக்கை தருகின்றது . இதனால் சிலுவைப்பாதை தியானம் நம்பிக்கை ஊட்டும் நலன் தரும் ஜெபம் ஆகும்.
சிலுவைப்பாதை தியானம் ஜெபம் தனிப்பட்ட ஜெபமாகவோ , குடும்ப ஜெபமாகவோ , மேலும் சமுக ஜெபமாகவோ ஜெபிக்ககூடிய தாய் திருட்சபையின் தன்னிகரற்ற பொக்கிஷம் ஆகும் . இச்செபம் நம் விசுவாசத்தின் அடிப்படையாகும் . இதனால் இதனை ஜெபிக்கும் போது நாம் நம் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறோம். இதனைக் காணும் அலகை தூர ஓட்டம் பிடிப்பான் . இதனால் இந்த ஜெபம் உடல் , உள்ள சோதனைகளில் இருந்தும் , பாவத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளில் இருந்தும் நமை மீட்க வல்ல விடிவிக்கும் ஜெபம் ஆகும்.
சிலுவைப்பாதை தியானம் ஓர் எதார்த்தத்தின் ஜெபம் ஆகும் . சிலுவைப்பாதை தியானம் கிறிஸ்துவின் பாடுகளின் மூலம் நம் இன்றைய வாழ்வின் எதார்த்தங்கள் அனைத்திற்கும் பொருந்தும் ஓர் விடுதலை ஜெபம் ஆகும். இச்ஜெபத்தில் , கிறிஸ்துவின் பாடுகளில் நம் பாடுகளையும் காணலாம். அதுமட்டுமின்றி நம் பாடுகளின் விடுதலையையும் ஜெபித்து பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை அடைகின்றோம். இதனால் சிலுவைப்பாதை தியானம் அனுதின ஜெபமாக அமைந்தால் நம் பாரங்கள் குறைய வழி பிறக்கும் என நம்புவோம்.

9/21/14
திவ்விய நற்கருணை ஆராதனை ஜெபம் திடனளிக்கும் அரும் ஜெபம் ஆகும்

திவ்விய நற்கருணை ஆராதனை ஜெபம் திடனளிக்கும் அரும் ஜெபம் ஆகும். தற்போது உலகமெங்கும், கதோலிக்க ஆலயங்களில் திவ்விய நற்கருணை ஆராதனை ஸ்தாபிக்கப்பட்டு , மக்கள் திவ்விய நற்கருணை ஆராதனை செய்ய ஊ க்குவிக்கப்படுகிரர்கள். திவ்விய நற்கருணை ஆராதனை தாய்த்திருச்சபை நமக்கு அருளிச்செய்துள்ள ஓர் அற்புத கொடையாகும்.
திவ்விய நற்கருணை ஆராதனை, உள்ளத்திற்கும் , உடலுக்கும், திடமும் , ஊக்கமும் தரும் அரிய ஜெபம் ஆகும் . திவ்விய நற்கருணை ஆராதனையில் வீற்றிருக்கும் ஆண்டவர் , அற்புதம் செய்யும் நாசேரத் யேசுக்கிறிஸ்து ஆகும் . உடைந்த உள்ளங்களை குணமாக்கவும், சோர்ந்த மனங்களை தேற்றிடவும் , காயப்பட்ட இதயங்களை ஆற்றிடவும் , நோயுற்ற மனதையும் , உடலையும் குணமாற்றவும், கட்டப்பட்ட இதயங்களை விடுவிக்கவும் , இருகரம் விரித்தவறாய், எப்போதும் நமக்காய் இறைவன் , சுதனாகிய இறைவன் , உயிர்த்த ஆண்டவர் காத்திருக்கின்றார். இந்த அற்புத உண்மையை ஒரு மணி நேரம் அவரோடு அமர்ந்திருந்த அனுபவம் கொண்டவர்கள் அறிவார்கள் .
திவ்விய நற்கருணை ஆராதனை ஜெபம் இறைவனோடு அமர்ந்து ஜெபிக்கும் ஜெபம் ஆகும் . நித்ய குருவான இயேசு, நம்முடன் அமர்ந்து நமக்காய் இறைவனிடம் தம்மை பலியாக்கி, இன்று நம்மை தம் உயிர்த்த பிரசன்னத்திற்குள் ஈர்த்துக் கொண்டு , நம்மை வெற்றிப் பெறச்செய்யும் அற்புதம் ஏராளம். அதிசயங்கள் அற்புதங்கள் இன்றும் திவ்விய நற்கருணை ஆராதனையில் தினம்தோரும் நடக்கின்றன . அன்றாட தேவைகளும் , அவசரத் தேவைகளும் , ஆன்மத் தேவைகளும் , உடல் நன்மைகளும் , தனிப்பட்ட தேவைகளும் , குடும்பத் தேவைகளும் , ஊர் தேவைகளும் , உற்றார் தேவைகளும் , சமூகத் தேவைகளும் , நாட்டின் தேவைகளும் , ஏன் உலகத் தேவைகளும் எந்நாளும் திவ்விய நற்கருணை ஆராதனையின் பிரசன்னத்தில் எறேடுக்கபட்டு, நிறைவேற்றப்படுகின்றன . இதனால் மக்கள் தற்காலப் பலன் மற்றும் மறுவுலகப் பலன்களையும் இம்மையில் அடைகிறார்கள் என்றால் அஃது மிகையாகது .
திவ்விய நற்கருணை ஆராதனை ஜெபத்தின் பலன் சூழ்நிலைக்கேற்றார்ப்போல் இறைவனால் அருளிசெயப்படுகின்றது. அனுபவங்கள் பல. நான் கண்ட அனுபவங்கள் சில இங்கே இறைவனின் மகிமைக்கே சமர்ப்பணம் . சில நேரங்களில் விடுதலையும் , சில நேரங்களில் வழிநடத்துதலும் , சில நேரங்களில் அலோசனையும், சில நேரங்களில் அனுபவமும் , சில நேரங்களில் மனமாற்றமும் , சில நேரங்களில் மனத்தெளிவும், சில நேரங்களில் மன அமைதியும், சில நேரங்களில் அற்புதங்களும் , சில நேரங்களில் குணமாக்குதலும், சில நேரங்களில் உற்சாகமும் , சில நேரங்களில் ஆன்ம மனஸ்தாபமும், பச்சாதாபமும் , சில நேரங்களில் மன்னிப்பும் , சில நேரங்களில் மன்னிக்கும் மனப்பான்மையும் , சில நேரங்களில் கூரிய சிந்தையும் , சில நேரங்களில் நேரிய யுக்தியும் , சில நேரங்களில் சக்தியும் , சில நேரங்களில் துணிவும் , சில நேரங்களில் வித்தியாச கண்ணோட்டம் , சில நேரங்களில் சூழ்நிலையை ஜெயிக்கும் திடனும் , சில நேரங்களில் சூழ்நிலைகளை பொறுக்க திடனும் , சில நேரங்களில் ஜெபிக்கத் தாகமும் , சில நேரங்களில் ஜெபிக்கத் திடனும் , சில நேரங்களில் ஜெபிக்கும் முறையும் , சில நேரங்களில் சூழ்நிலையை வெளியே நின்று பார்க்கும் திறனும் , சில நேரங்களில் சூழ்நிலையை அலசி அறியும் திறனும், சில நேரங்களில் தெள்ளிய அறிவும் , சில நேரங்களில் செயல்லாகும் அககங்களும், சில நேரங்களில் பகுத்தறியும் திறனும் , சில நேரங்களில் நல்லதோர் இளைப்பாறுதலும், பல நேரங்களில் சந்தோஷமும் , பல நேரங்களில் ஆன்ம அமைதியும் , பல நேரங்களில் வருபவற்றை அறியும்/உணரும் திறனும் , பல நேரங்களில் தேவ நட்புறவும் , பல நேரங்களில் நன்றியுணர்வும், பல நேரங்களில் பிறருக்காக ஜெபிக்கும் வாஞ்சையும் , பல நேரங்களில் எதிர்ப்போருக்காக ஜெபிக்கும் திறனும் , பல நேரங்களில் எதிராய் நாம் கருதுவோரில் இறைவனின் சித்தத்தையும் , அவர்களில் வழியாய் இறைவனின் கிருபையான வழிநடத்துதலையும் அறியும் பண்பும் , பல நேரங்களில் பொருமையையும், பல நேரங்களில் இறை அன்பையும், அதை வெளிப்படுத்தும் திடனும், பல நேரங்களில் தேவ பிரசன்த்தை அருகமையில் உணரும் பலனும் , பல நேரங்களில் ஒளியும், பல நேரங்களில் நல்லதோர் சிறிய தூக்கமும்( இஃது ஓர் அனுபவம் ), ஆனால் எல்லா நேரங்களிலும் திவ்விய நற்கருணை ஆராதனையின் பின் ஓர் புரியாத அமைதி உள்ளத்தையும் , உடலையும் சூழ்ந்துகொள்ளும் அனுபவம் மறுக்க முடியாத அனுபவ உண்மையாகும்.
திவ்விய நற்கருணை ஆராதனை ஜெபம், இறைவனின் இனிய அழைப்பு ஆகும் . வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள் என்று கூறினார் இயேசு . மேலும் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று வாக்குருதி தந்தார் . அழைத்தார் , அழைப்பை ஏற்று வருவோருக்கு, ஆறுதலும் தருகின்றார் திவ்விய நற்கருணை ஆராதனையில், நம் ஆண்டவராகிய யேசுக்கிறிஸ்து.
ஒருமணி நேரம் என்னிடம் அமர்ந்து ஜெபிக்ககூடாதா? என்று சீடர்களுக்கு இயேசு விடுத்த வேண்டுதல் , இன்று நம்மையும் ஜெபிக்க அழைக்கும் அழைப்பாகும். வாழ்வின் தேவைகளில் அன்றாடம் இறைவனைத் தேடி பலன் அடைய ஏதுவான திவ்விய நற்கருணை ஆராதனை எனும் அரிய வரத்தை பயன் படுத்திப் பலன் பெறுவோம்.

9/19/14
உபவாச ஜெபம் விடுதலை தரும் ஜெபம்
உபவாச ஜெபம் விடுதலை தரும் ஜெபம்
உபவாச ஜெபம் விடுதலை தரும் ஜெபம். உல்லாசம் துறந்து, உணவு மறந்து, நடை , உடை , பாவனைகளில் , எளிமை கொண்டு, புண்ணிய நோக்குடன் , புனிதம் தேடும் ஓர் அரிய ஜெபம் உபவாச ஜெபம் ஆகும்.
உடலை ஒறுத்து , மனதை நேர்படுத்தி , உள்ளத்தை இறைவன்பால் ஒன்டறிணைக்கும் ஓர் அற்புத ஜெபம் உபவாச ஜெபம் ஆகும் .
தன்னலம் மறந்து , பிறர்நலம் கருதி , பிறருக்காக தவம் செய்து , இறைவனை மன்றாடும், மன்றாட்டுச் ஜெபம் உபவாச ஜெபம் ஆகும் .
உன்னதத்தில் வாழும் இறைவனின் இதயத்தை, மண்ணில் வாழும் மைந்தன் உருகச் செய்யும் ஜெபம் உபவாச ஜெபம் ஆகும் .
தன்னையே ஒறுத்து , தான் ஜெபிக்கும் ஜெபத்தில் நிலையில் நிலை நின்று தியானிக்கும் ஜெபம் உபவாச ஜெபம் ஆகும் .
மோயிசன் உபவாச ஜெபம் ஜெபித்தார், இஸ்ராயேல் விடுதலை பெற்றார். தாவிது உபவாச ஜெபம் ஜெபித்தார், பாவத்திலிருந்து விடுதலை பெற்றார்.
தானியேல் உபவாச ஜெபம் ஜெபித்தார், எதிரிகளின் சூழ்ச்சியிலும் , சிங்கத்தின் வாயினின்றும் விடுலை பெற்றார் . ஆண்டவராகிய இயேசு உபவாச ஜெபம் ஜெபித்தார், உலகை பாவத்திலிருந்து விடுவித்தார் , அலகையின் சூழ்ச்சிகளையும் , சோதனைகளையும் , மனித பலவீனங்களையும் ஜெயித்தார் . மேலும் , இயேசு உபவாச ஜெபத்தையும் , அதன் பலன்களையும் , ஜெபிக்கும் முறைகளையும் , சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தார் . இன்னும் , சில வேண்டுதல்களுக்கு பலன் பெற்றிட , உபவாச ஜெபம் ஜெபிப்பது , மிகவும் அவசியம் என்று சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.
இதனால் உபவாச ஜெபம் ஓர் இன்றியமையாத ஜெபம் ஆகும் . இச்ஜெபம் பாவத்தையும் , பாவ சூழ்நிலைகளையும் ஜெயிக்கும் சக்தி தரும் அரும்மருந்தாகும். இச்ஜெபம் உடலுக்கும், ஆன்மாவுக்கும் விடுதலை தரும் ஜெபம் ஆகும் . இஃது தனிப்பட்ட வேண்டுதல்களுக்காக மட்டுமின்றி , குடும்பத் தேவைகளுக்காகவும் , உற்றார் மாற்றார் தேவைகளுக்காகவும் ஜெபிக்க தகுந்த ஓர் உன்னத கருவியாகும். குறிப்பாக , இக்கால இளைய தலைமுறைகளை வழிநடத்த , பெற்றோர்களின் உதவியான ஜெபம் உபவாச ஜெபம் ஆகும் என்றால் அஃது மிகையாகாது.
9/16/14
திருச்சபையின் தலையாய ஜெபம் திருப்பலியாகும்.
ஜெபம் வெற்றியைத்தரும். ஜெபம் வல்லமைத் தரும் . ஜெபம் பொறுமை தரும். ஜெபம் வழி நடத்தும். ஜெபம் தெளிவான சிந்தை தரும் . ஜெபம் இறை பிரசன்னத்தில் நம்மை வழி நடத்தும்.
ஜெபிக்கும் முறைகளும், ஜெபமும் பலவகைப்படும். கதோலிக்க திருச்சபையின் தலையாய ஜெபம் திருப்பலியாகும். திருப்பலியில், நாம் மன்னிப்பு பெறுகிறோம். விலிய வார்த்தைகளால் வழி நடத்தப் பெருகிறோம். நம்மை இறைவனுக்கு , இறைமகனோடு இணைத்து அர்பணிக்கும் பாக்கியம் பெறுகிறோம். நம் இன்பம், துன்பம், சோர்வு, மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, தேவைகள், அனைத்தையும்
இறைவனுக்கு அர்பணிக்கும் பாக்கியம் பெறுகிறோம். நம் தேவைகள் மட்டுமின்றி , திருச்சபையின் தேவைகளுக்காகவும் , மரித்த விசுவாசிகளுக்காகவும், மற்றும் நமுடன் வாழும் விசுவாசிகளுக்காகவும், உலகிலுள்ள அனைத்து விசுவாசிகளுக்காகவும், உலக தேவைகள் , சமாதனம் போன்ற தேவைகளுக்காகவும் ஜெபிக்கும் வாய்ப்பினை பெறுகின்றோம்.
மேலும் இறைமகனை உண்டு , அவர்தம் குருதியைப் பருகி , ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவோடு ஒன்றிக்கிறோம். இதனால் மறுகிறிஸ்துவாக உருமாற்றம் பெறுகிறோம். இதனால் திருப்பலியே தலைசிறந்த ஜெபமாகக் கருதப்படுகிறது.
திருப்பலியானது, தனிப்பட்ட ஜெபம் மட்டுமன்று இஃது ஓர் சமூக ஜெபமும் ஆகும்.
சமூக ஜெபத்தின் சிறப்பானது, அஃது நம்மை உலக விசுவாசிகளுடனும் , உலகத் திருச்சபையுடனும், இறைவனு டனும் இணைக்கும் சக்தி கொண்டது. அங்கே நம் குறைவான விசுவாசம் சூழந்து இருக்கும் விசுவாசிகளுடன்
விசுவாசத்தோடும், திருச்சபையின் விசுவாசத்தோடு இணைத்து, மற்றும் இறைவனின்
திருமகனின் பலியோடு இணைந்து, பலமான விசுவாசமாக பரிமாணம் அடைகிறது என்றால் அஃது மிகையாகது.
இதனால், திருச்சபையின் தலையாய ஜெபம் திருப்பலியாகும்.

9/14/14
திருப்பாடல்கள் 8 & 121 ( Psalms 8 & 121)
திருப்பாடல்கள் 8 & 121
திருப்பாடல் 8
http://picosong.com/9jYR/
திருப்பாடல் 121
http://picosong.com/9jCT/
திருப்பாடல் 8
http://picosong.com/9jYR/
திருப்பாடல் 121
http://picosong.com/9jCT/
திருப்பாடல்கள் : 1&3 ( Psalm 1 & 3)
திருப்பாடல்கள் : 1&3
Psalm 1:
http://picosong.com/9jF7/
Psalm 3:
http://picosong.com/9jRB
9/13/14
திரியாத்திரை நவநாள் ஜெபங்கள் நலன் பயக்கும் அருள் வரங்கள்

கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில், பாரம்பரியத்தில் நாம் பலவகையான அருள் பொகிஷங்களை காணலாம். அவற்றில் நவநாள் ஜெபங்களும் ஒன்றாகும்.
ஜூலை மாத கொடை வெயில் மண்டையை பிளக்கிறது . வேளாங்கன்னியில் 10.30 திருப்பலியை முடித்து, 12 மணிக்கு தங்கும் அறையை நோக்கி நானும் என் குடும்பமும் நடந்து கொண்டிருந்தோம். நடந்தோம? இல்லை வெயில் தங்காது ஓடிக் கொண்டிரிருந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் மக்கள் எங்கும் நிறைந்து வழிந்தார்கள் . தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்றுவதில் சுருசுருப்பாக இருந்தார்கள். வெயிலோ மழையோ அவர்கள் கண்டுகொள்ளவில்லை , என் பார்வை உச்சி வெய்யிலில் முழந்தாழிட்டு நடக்கும் பக்தர்கள் பக்கம் சென்றது. என் உள்ளம் நம்பிக்கையின் அனுபவம் கொண்டது. அப்போது ஒரு அருமையான எண்ணம் என் மனதை வருடியது . அந்த எண்ணமானது இப்படியாக இருந்தது. அங்கே நான் காணும் பக்தர்கள் ஒவ்வோருவரும் ஓர் புதுமை. ஒவ்வோரு பக்தரும் பல்வேறு வேண்டுதல்களின் சாட்சி , நம்பிக்கையின் சாட்சி , புதுமையின் சாட்சி , அவர்கள் யாவரும் கண்காணும் விசுவாச நற்செய்தியா ளர்கள், அற்புத உயிருள்ள வேத சாட்சிகள்.
வெயிலை மறந்தேன் அங்கே கொஞ்சம் நேரம் நின்று நான் முதன்முறையாக என்னை மறந்து என் தனிப்பட்ட குடும்ப மன்றாட்டை விடுத்து , அங்கே முழந்தாழிட்டுச் செல்லும் திரியாத்திரை பக்தர்களுக்காக , அவர்தம் வேண்டுதல்களுக்காக மனம் உருகி செபித்தேன்.
திரியாத்திரை நவநாள் ஜெபங்கள் நலன் பயக்கும் அருள் வரங்கள்.
தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம், அப்போது அங்கே கிறிஸ்தவர்கள் அல்லாத பிரமதத்து சகோதர்கள் அதிகமாய், குடும்பம் குடும்பமாய் , சந்தோஷமாய், மாதாவை காண வேகமாய் சென்றுகொடிருந்தர்கள். அவர்களை காணும் போது , என் விசுவாசாம் மிகவும் சிறியதாக மாறியது. திருச்சபையின் மகிமையும் அதன் மாபெரும் சேவையும் கண்கூடாக விளங்கியது. இப்போது நான் அவர்களுக்காகவும் செபித்தேன். இவற்றையெல்லாம் மனதில் ஏந்திக்கொண்டு நடந்த நான், பாரமாக நினைத்த என் கவலைகள், வேண்டுதல்கள், ஒன்றுமில்லாதது போன்று தோன்றியது. பாரமான மனதோடு சென்ற நான் லேசான மனதோடு, மிகுந்த நம்பிக்கையோடு தங்கும் அறையை அடைந்தேன்.
திரியாத்திரை நவநாள் ஜெபங்கள் நம் விசுவாசத்தை ஆழப்படுத்துவதை நாம் அறிவோம். அங்கே நம் ஜெபங்கள் உலகத் திருச்சபையோடு சேரும் போது நாம் நம்மை புனிதர்களின் விசுவாசத்தோடு இணைக்கும் அற்புதம் நிகழ்கிறது. இதானால் குறைந்த நம் விசுவாசம் பலமடங்காகப் பெருகுவது ஓர் அதிசயம் ஆகும். திரியாத்திரை நவநாள் ஜெபங்கள் நலன் பயக்கும் அருள் வரங்கள்.

நற்செய்தி தியானம் நன்மை பயக்கும் அருள் தியானம் !

நற்செய்தி தியானம் நன்மை பயக்கும் அருள் ஜெபமாகும் . அனுதினமும் நற்செய்தி தியானித்தல் பெரும்நன்மை விளையும் என்பது புனிதர்களின் வாக்கு , மற்றும் தாய்த் திருட்சபையின் வாழ்வாகும் . திருட்சபையின் அருள்வாழ்வின் அதாரம் திருப் பலியாகும். அக்தே, தலைசிறந்த ஜெபமாகும் . திருப்பலியின், முதன்மைப் பாகம் விவில்யத் தியானம் என்றால் அஃது மிகையாகது . அன்றாடம் திருவிவிலியத் தியானத்தை ஊ க்கிவிப்பது திருப்பலியகும்.
நற்செய்தி தியானத்தை நாம் எங்கும் எப்போதும் செய்யலாம் . அஃது ஓர் எளிமையான, இனிமை யா ன அனுபவச் ஜெபம் ஆகும் . பல புனிதர்கள் நாள் முழுவதும் நற்செய்தி தியானத்தில் செலவழித்துள்ளர்கள். துறவியர்கள் , கன்னியர்கள் , சந்நியாசிகள், நற்செய்தி தியானத்தை தங்கள் ஜெபமாக மேற்கொள்கிறார்கள். காட்டில் மற்றும் பாலை வனங்களிலும் துறவியர்கள் நற்செய்தி தியானத்தை நடத்தினார்கள் அதனை தங்கள் வாழ்வின் குரி யாகக் கொண்டார்கள் . ஏன் , திருச்சபையை எதிரிகள் அழிக்க முற்பட்ட ஆதி காலத்தில், திருச்சபையின் துறவியர்கள் பாலைவனத்தில் தஞ்சம் கொண்டு நற்செய்தி தியானத்தை மேற்கொண்டார்கள் . இதனால் திருச்சபை வேர்கொண்டு வளர்ந்தது. இதனால் நற்செய்தி தியானம் எனும் ஜெபம் மிகவும் சக்தி வாய்ந்ததாய் காணப் படுகிறது.
புனித பிரான்சிஸ் அசிசி, புனித இன்னாசியர் மற்றும் எல்லாப் புனிதர்களும் நற்செய்தி தியானத்தை கடைப் பிடித்து வாழ்ந்தார்கள் . பல புனிதர்கள் நற்செய்தி தியானத்தை தங்கள் வாழ்வாக மாற்றிக் கொண்டார்கள் , இதனால் முக்தி பேறு அடைந்தா ர்கள். ஒருசில புனிதர்கள் நற்செய்தி யை தியானித்து , அதில் ஒருசில வசனங்களை தங்கள் வாழ்வில் , பேச்சில் , நடவடிக்கைகளில் பின்பற்றினார்கள் , இதனால் அவர்கள் நற்செய்தியை பிரதிபலித்தார்கள், வாழ்வில் அசாத்திய காரியங்கள் , அற்புதங்கள் கண்டார்கள் . பரிசுத்த ஆவியின் நண்பர்கள் அனார்கள். புனித அந்தோனியார் இதற்கு ஓர் உதாரணம் ஆவார்.
புனிதர்கள் மட்டும்மல்லாது , சாதாரண மக்களாகிய நம்மையும் தாய் திருச்சபை நற்செய்தி தியானத்தை நம் வாழ்வில் கடைபிடிக்க அழைப்பு விடுக்கிறது என்பதை இரண்டாம் வாத்திகன் சங்கம் உணர் த்துகிறது.
நற்செய்தி தியானம் என்பது , நல்லதோர் விதையை , நம் உள்ளமாகிய நிலத்தில் விதைப்பதுக்கு சமம் ஆகும் . உள்ளத்தில் நற்செய்தி தியானம் செய்தால் உள்ளம் பரிசுத்தமாகும் , மற்றும் அமைதி கொள்ளும் வழி பிறக்கும்.
எல்லாச் செயல்களுக்கும், பிறப்பிடமானது உள்ளம் என்பதால் நற்செய்தி தியானம் செய்யும் உள்ளம் நல்ல செயல்களை உருவாக்கும் உறைவிடமாக மாறும் மேன்மை பெறும். இதனால் அன்றாடம் விதைக்கப்படும் நற்செய்தி தியானம் மிகவும் அவசியமாகும், வாழ்வில் நன்மை பயக்கும் கனியாகும்.
நற்செய்தி தியானம் வாழ்வில் பரிசுத்த ஆவியின் அன்பையும் அரவணைப்பையும் உணரச் செய்யும் வல்லமை கொண்டது . இதனால் வாழ்வில் நெருக்கடி வேழைகளில் உற்ற துணையாக உடனிருந்து தேற்றும் அருமருந்தாகும். உள்ளம் கலக்கம் கொண்ட நேரங்களில் தெளிவான சிந்தனைகளை உருவாக்கும். வாழ்வின் தேடல்களில் வழிகாட்டும் ஒளியைத் தரும் கலங்கரை விளக்காகும்.
நற்செய்தி ஓர் வீரிய வாழ் ஆகும் , மேலும் , இருபுறமும் கருக்கு கொண்ட வாழ் ஆகும் . அஃது அறிவிப் பவரையும் கேட்போரையும் வழிபடுத்தும் அருள் வாக்கு ஆகும் என்று விவிலியம் விளம்புகிறது. சோதனை வேழைகளில் சக்தி தரும் , துவண்ட நேரங்களில் நம்பிக்கையூட்டும், புரியாத சூழல்களில் சீரிய சிந்தனை தருவது நற்செய்தி தியானம் ஆகும். இதனால் நற்செய்தி தியானம் செய்வோம் பலன் பெறுவோம்.

ஜெபமாலை ஓர் அருள்மாலை!
ஜெபமாலை ஓர் அருள்மாலை. அனுதினமும் ஜெபிப்பதால் கிடைக்கும் கோடி அற்புதம் . புனிதர்களின் வரலாற்றில் ஜெபமாலை ஜெபித்ததினால் பெற்ற அருள்வரங்களை நாம் கண்கூடாக காணலாம் . அன்னை கன்னி மரி நமக்காக நம்மைக் காக்க, அருள் வரங்களை நாம் ஜெபித்து கண்டிட, அருளிச்செய்த தவ மாலை.
பாத்திமா நகரில் மூன்று சிறுவர்களுக்கு காட்சி தந்த அன்னை, அவர்கள் வழியாக, உலகிற்கு நற்சேதி சொன் னார். லூர்து நகரில் பெர்னதிர்கு தோன்றிய அன்னை , ஜெபமலையின் உன் னதத்தை, உலகம் அறிந்திடச் செய்தார் . இன்னும் டொமினிக் சாவியோ, டொன்போஸ்கோ போன்ற புனிதர்கள் ஜெபமலையின் பக்கிதியைப் போற்றி வளர்த்தார்கள். புனித பியோ , தினமும் , பல மணி நேரங்கள் ஜெபமாலை செய்வதில் செலவிட்டார். மேலும் , இன்றும் , உலகமெங்கும் கோடிகணக்கான கத் தோலிக்க கிறிஸ்தவர்கள் ஜெபமாலை செய்து பயன் பெறுகிறார்கள் .
ஜெபமாலை அலைகயை வெல்லும் சக்தி தரக் கூடிய ஜெபம் என்றும் , புனிதர்கள் கருதுகிறார்கள் . இன்றைய அவசர உலகில் ஜெபமாலை ஜெபிக்க நேரம் இல்லை என்று பலர் எண்ணலாம். ஆனால் , ஜெபமாலையை எந்நிலையிலும் , எங்கும் சொல்லலாம் . ஜெபமாலையை மனதிலும் சொல்லலாம் , சத்தமாகவும் சொல்லலாம் . தனியாகவும், குழுவாகவும், குடும்பமாகவும் சொல்லலாம் . ஜெபமாலை ஓர் அரிய பெரிய மேலும் எளிய ஜெபம் ஆகும்.
ஜெபமாலை விவிலியத்தின் வழி வந்த அடிப்படையான விசுவாச ஜெபம் ஆகும். இதன் தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது தேவ அருள் பிரசன்னம் நம்மை சூழ்ந்து கொள்வதைக் காணலாம். இன்னும் சில நேரங்களில், ஜெபமாலை நம்மை பக்திப் பரவசமாக் கும் வல்லமை கொண்டதாய் தோன்றுகிறது. மற்றும் பல வேழைகளில் இச்ஜெபம் , நம்மை பாவ சூழ்நிலைகளில் இருந்து காக்கும் வல்லமை கொண்ட ஜெபமாகத் திகழுகிறது. இன்னும் பல நேரங்களில் நம்மை ஆபத்திலிருந்து, நோயிலிருந்தும் , பசாசின் சூழ்ச்சிகளிலிருந்தும் காப்பாற்றும் அரும் மருந்தாக விளங்குகின்றது.
தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது, தானாக இதயத்தில் அமைதி உண்டாகக் காணலாம். சந்தோஷ தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது, இறை மகிமை , இறை அன்பு , இறை மகிழ்வு , நம்மைத் தழுவிக்கொள்ள உணரலாம். இந்த தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது, திருக்குடும்பத்தை முழுமையாகத் தரிசிக்கலாம். அவர்களில் , திரித்துவ தேவனையும் , அவர்தம் அன்பையும் உணரலாம் . துக்கத் தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது, இறைவனின் , அன்பையும், தியாகத்தையும் , பாடுகளையும், மீட்பையும் கண்டு உணரலாம் . இந்த தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது , தேவ நம்பிக்கை , வல்லமை , வாழ்வில் நம்பிக்கை , துன்பத்தில் ஆதரவு , துயரத்தில் தேறுதல் , நோயில் சுகம் , தனிமையில் துணை , தோல்வியில் உயர்வு , வேதனையில் சாதனை , போன்ற வரங்கள் கனியக் காணலாம் . இதனால் இறை நம்பிக்கை மேல்லோங்குகிறது , அவநம்பிக்கை விலகிச் செல்லுகிறது . மகிமை நிறை தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது, இறை மகிமையும் அவர்தம் மறுருபமும் நம்மை மகிழச்செய்கிறது. ஒளியின் தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது, இறைவனின் அருட்ப்பணியும், அவர்தம் தோழமையும் , நற்செய்தியும், நம்மை மகிழச் செய்கிறது .
இப்படியாக தேவ இரகசியங்களைத் தியானித்து ஜெபமாலை செய்வது சாலச்சிறந்த ஜெபமாகும் . எப்போதும் ஜெபமாலை ஜெபிப்போம். நம் அன்னை மரியின் பரிந்துரையால் வாழ்வில் மகிழ்வாய் வாழ்வோம் .
ஜெபமே ஜெயம் ! அன்னை மரி வாழ்க !
9/11/14
மரியா நம் தாய்: 9/12/14: வேளாங்கண்ணி பிரசங்கம்
9/12/14: வேளாங்கண்ணி பிரசங்கம்
மரியா நம் தாய்
http://picosong.com/9LHe/
http://picosong.com/9LHQ/
கேட்டுப் பயன்பெறுங்கள்
மரியா நம் தாய்
http://picosong.com/9LHe/
http://picosong.com/9LHQ/
கேட்டுப் பயன்பெறுங்கள்
Subscribe to:
Posts (Atom)