ஒரு சொல்லால் உலகம் செய்தாய் இறைவா
கருவறையில் என்னை அழைத்தாய் தந்தாய் - உன்
குருதியினால் என்னை மீட்க - கன்னி
மரியின் பாலன் பிறந்தார்
பாடுகிறேன் திருப் பலாகா
தேடுகிறேன் உன் அருட்க்காட்சி
நாடுகிறேன் உன் தஞ்சம் பாலகா
தேடுகிறேன் உன் மாட்சி
உன் இன்முக புன்னகையால் - என்
உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டாய்
பிள்ளை மழலை அருட்புன்னகையால்- என்விழி
தளுபட்ச் செய்தாய் திருப்பாலககா
பாடுகிறேன் திருப் பலாகா
தேடுகிறேன் உன் அருட்க்காட்சி
நாடுகிறேன் உன் தஞ்சம் பாலகா
தேடுகிறேன் உன் மாட்சி
கருவறையில் என்னை அழைத்தாய் தந்தாய் - உன்
குருதியினால் என்னை மீட்க - கன்னி
மரியின் பாலன் பிறந்தார்
பாடுகிறேன் திருப் பலாகா
தேடுகிறேன் உன் அருட்க்காட்சி
நாடுகிறேன் உன் தஞ்சம் பாலகா
தேடுகிறேன் உன் மாட்சி
உன் இன்முக புன்னகையால் - என்
உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டாய்
பிள்ளை மழலை அருட்புன்னகையால்- என்விழி
தளுபட்ச் செய்தாய் திருப்பாலககா
பாடுகிறேன் திருப் பலாகா
தேடுகிறேன் உன் அருட்க்காட்சி
நாடுகிறேன் உன் தஞ்சம் பாலகா
தேடுகிறேன் உன் மாட்சி
No comments:
Post a Comment