வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.
11/26/16
9/10/16
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்
https://www.youtube.com/watch?v=cxAUZOlw9k0
https://www.youtube.com/watch?v=cxAUZOlw9k0
வில்லியனூர் மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் !
வில்லியனூர் மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் !
https://www.youtube.com/watch?v=tK0HTKiIKxc
https://www.youtube.com/watch?v=tK0HTKiIKxc
அற்புத விசுவாச நிகழ்வுகள் : புனித வேளாங்கன்னி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் !
அற்புத விசுவாச நிகழ்வுகள் : புனித வேளாங்கன்னி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் !
https://www.youtube.com/watch?v=Xp_m7vqCyI0
https://www.youtube.com/watch?v=Xp_m7vqCyI0
Subscribe to:
Posts (Atom)