இரண்டாம் ஸ்தலம் : இயேசு சிலுவை சுமந்தார்
என் இயேசு ராஜா
என்னையை கோலமிது
தோளில் சிலுவை நீ சுமந்தா ய்
உன் சிந்தையில் என்னை சுமந்தா ய்
என்னையை கோலமிது
என் இயேசு ராஜா
என்னையை கோலமிது
என் மீது நீ கொண்ட அன்பு
எவ்வளவு பெரிது
யாரும் என்னை இவ்வளவாய்
அன்பு செய்ய காணே ன்
என்னையை கோலமிது
என் இயேசு ராஜா
என்னையை கோலமிது
தோளில் சிலுவை நீ சுமந்தா ய்
உன் சிந்தையில் என்னை சுமந்தா ய்
தாய் உன்னை மறந்தாலும்
நான் உன்னை மறவேன் என்றாயே
தாயினும் மேலாய் என்னை
தாங்கிட நீ சிலுவை ஏற்றாயோ
என்னையை கோலமிது
என் இயேசு ராஜா
என்னையை கோலமிது
தோளில் சிலுவை நீ சுமந்தா ய்
உன் சிந்தையில் என்னை சுமந்தா ய்
No comments:
Post a Comment