
வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.
9/7/14
9/2/14
8/31/14
அன்னை வேளாங்கன்னி திருவிழா மூன்றாம் நாள் : மரியே வாழ்க ! அன்னை கன்னிமரியாள் தாய்மையின் அடையாளம்

அன்னை வேளாங்கன்னி திருவிழா மூன்றாம் நாள் : மரியே வாழ்க
அன்னை கன்னிமரியாள் தாய்மையின் அடையாளம்
திவ்விய நற்கருணை ஆசிர்வாதம் &
மறையுரை :
நம்பிக்கை , தன்னடக்கம், அன்பு : தாய்மையின் அடையாளம்
http://picosong.com/93UH
http://picosong.com/93dq
http://picosong.com/93rF
http://picosong.com/93rL
http://picosong.com/93GP
http://picosong.com/93pC
http://picosong.com/93pv
http://picosong.com/93Mx
கேட்டுப் பயனடையுங்கள்
மரியே வாழ்க!
எல்லாம் இறைவனின் அதிமிகு மகிமைக்கே ஆமென்
8/30/14
Velankanni - Benediction Recording from Velankanni 08/30/2014:இரண்டாம் திருவிழா: "கடவுளால் ஆகாதது ஒன்றும் இல்லை"

இரண்டாம் திருவிழா
எழுச்சி மிகு, நம்பிக்கை ஊட்டும் பிரசங்கம்
"கடவுளால் ஆகாதது ஒன்றும் இல்லை"
கேட்டுப் பயன்படுங்கள்
எல்லாம் இறைவனின் அதிமிகு மகிமைக்கே ஆமென்
http://picosong.com/9wVC/
http://picosong.com/9wVg/
I recorded a sermon from the live telecast of evening benediction from Velankanni shrine on 08/30/14 second day of festival.
if you Copy and paste the above links in google browser, you can hear an uplifting sermon
Subscribe to:
Posts (Atom)