2/28/18

ஆணி கொண்ட உன் காயங்களை | அன்புடன் முத்தி செய்கின்றேன்

Image result for jesus christ in the cross pictures

ஆணி கொண்ட உன் காயங்களை  |
அன்புடன் முத்தி செய்கின்றேன்    | - 2
பாவத்தால் உம்மை கொன்றேனே - 2
ஆயனே என்னை மன்னியும் - 2 

                 (1) 

வலது கரத்தின் காயமே 
அழகு நிறைந்த ரத்தினமே 
இடது கரத்தின் காயமே 
கடவுளின் திரு அன்புருவே 
அன்புடன் முத்தி செய்கின்றேன் 

                 (2) 

வலது பாதக் காயமே 
பலன் மிக தரும் நற்கனியே 
இடது பாதக் காயாமே 
திடம் மிக தரும் தேனமுதே 
அன்புடன் முத்தி செய்கின்றேன் 

                 (3) 

திரு விலாவின் காயமே 
அருள் சொரிந்திடும் ஆலயமே
உமது இதயக் காயமே
உயிரை ஈந்த உன்னதரே
அன்புடன் முத்தி செய்கின்றேன் 

ஆணி கொண்ட உன் காயங்களை  |
அன்புடன் முத்தி செய்கின்றேன்    | - 2

http://www.unitedtamilcatholics.org/Pages/LentSeasonSongsInTamil.aspx

இரண்டாம் ஸ்தலம் : இயேசு சிலுவை சுமந்தார்

இரண்டாம் ஸ்தலம் : இயேசு சிலுவை சுமந்தார் 

Image result for second station pictures


என்னையை  கோலமிது
என் இயேசு ராஜா 
என்னையை  கோலமிது

தோளில் சிலுவை நீ சுமந்தா ய் 
உன் சிந்தையில் என்னை  சுமந்தா ய் 

என்னையை  கோலமிது
என் இயேசு ராஜா 
என்னையை  கோலமிது

என் மீது  நீ கொண்ட அன்பு 
எவ்வளவு  பெரிது 
யாரும் என்னை இவ்வளவாய் 
அன்பு  செய்ய காணே ன் 
என்னையை  கோலமிது
என் இயேசு ராஜா 
என்னையை  கோலமிது
தோளில் சிலுவை நீ சுமந்தா ய் 
உன் சிந்தையில் என்னை  சுமந்தா ய் 

தாய் உன்னை மறந்தாலும் 
நான் உன்னை மறவேன் என்றாயே 
தாயினும் மேலாய்  என்னை 
தாங்கிட நீ சிலுவை ஏற்றாயோ
என்னையை  கோலமிது
என் இயேசு ராஜா 
என்னையை  கோலமிது
தோளில் சிலுவை நீ சுமந்தா ய் 
உன் சிந்தையில் என்னை  சுமந்தா ய்