11/19/15

ஆண்டவரே, உமது ராஜ்யம் வருவதாக! உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக ! ஆமென்!

எங்கள் பரலோக பரலோகத் தந்தையே !
எங்கள் மீட்பர் இயேசு கிறிஸ்துவே !
எங்கள் பலமும் ஞானமும் ஆன  பரிசுத்த ஆவியானவரே !
உங்கள் உண்மை, நம் வாழ்வில் வருக!
, உங்கள் சக்தி, எ மது தேவைகளில், எம் மீட்பாக  வாருங்கள்,
உங்கள் கருணை, எங்கள் குடும்பங்களில் வருக!,
உன் அன்பு , எங்கள் இதயங்களில்  வருக!,
உங்கள் அமைதி, உலகத்தில் வருக!
உங்கள் மன்னிப்பும் இரக்கமும்,
எம் வாழ்வில் வருக!
ஓ இறைவனே  இரங்கும்!
 மனித, அப்பாவி பாடுகளில்  இரங்கும்!
 இறைவா! உலக   பிளவுகளில் இருந்து எ ம்மை விடுவித்து,
அச்சம், போர்கள், மற்றும் ஆணவம், பொல்லா ப்புகளில்
இருந்து எ ம்மை விடுவிக்க ,
 ஆண்டவரே, உமது ராஜ்யம் வருவதாக!
உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக !
ஆமென்!

No comments:

Post a Comment