தியானங்களில் ஜெபிக்கும் ஜெபம் உள்ளத்திற்கு திடன் தரும் ஜெபம்
தியானங்கள் மக்களை ஓன்று கூட்டி ஒன்றாக சேர்ந்து அயராது மக்கள் இறைவனை தியானித்து , தனிப்பட்ட மனித வாழ்வை செம்மை செய்ய வரமளிக்கும் ஓர் அற்புத அறிய வரம் ஆகும்.
இக்காலத்தில், பங்குகளில் , சமுதாயத்தில் , தியானங்கள் குறைந்து வருகின்றது. தியானங்கள் மனிதனை விடிவிக்கும் சக்தியுடையவை. தியானங்கள் மனிதனை ஊக்கிவிக்கும் திறனுடையவை. தியானங்கள் மனிதனை குணமாக்கும் வரம் பெற்றவை . தியானங்கள் மனிதனை ஒன்று படுத்தும் சக்தி பெற்றவை. இதனால் தியானங்களுக்கு சென்று ஜெபிப்பது தனி மனிதனுக்கு மிகவும் பலன் அளிக்கும்.
தியானங்கள் குடும்பத்தை ஊறுதிப்படுத்தும் வல்லமை கொண்டவை. தியானங்கள் குடும்பத்தை ஓன்று படுத்தும் சக்தியுடையவை . தியானங்கள் குடும்பத்தை மனம் மாற்றம் செய்து , இறைவன்பால் திரும்பச் செய்யும் திறன் கொண்டவை. தியானங்கள் குடும்பத்தை, குழந்தைகளை , பெற்றோர்களை இணைக்கும் சக்தி கொண்ட ஜெபங்களாகும். இதனால் தியானங்களுக்கு சென்று ஜெபிப்பது தனி மனிதனுக்கு மட்டுமின்றி , குடும்பங்களுக்கும் மிகவும் பலன் அளிக்கும் ஜெபம் ஆகும்.
தியானங்கள் சமுதாயத்தை விடிவிக்கும் வல்லமை கொண்டவை . தியானங்கள் சமுதாயத்தை சாத்தானின் அந்தகார ஆளுகையினின்று விடிவிக்கும் சக்தியுடையவை . தியானங்கள் சமுதாயத்தை ஒன்றுபட செய்பவை . தியானங்கள் திருச்சபையையும் சமுதாயத்தையும் ஒன்றிணைப்பவை. தியானங்கள் சமுதாயத்தை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இதனால் தியானங்களுக்கு சென்று ஜெபிப்பது தனி மனிதனுக்கு மட்டுமின்றி சமுதயாத்திற்கும், திருச்சபைக்கும் மிகவும் பலன் அளிக்கும் அரும் மருந்தாகும்.
தியானங்களை ஒருவர் தனியாகவோ , இல்லை குழுவாகவோ , இல்லை ஓர் பங்காகவோ, இல்லை ஓர் சமுதயமாகவோ , ஜெபிக்கலாம். தியானங்களின் அடிப்படையான ஜெபங்கள் , திருப்பலி , ஜெபமாலை , திவ்விய நற்கருணை ஆசிர் , விவிலிய விளக்கங்கள், தியானங்கள், தியான மறையுரைகள் , திருச்சபையுடன் கலந்துரையாடல், புனிதர்களின் வாழ்க்கை தியானங்கள் , பரிசுத்த ஆவியின் ஜெபங்கள் , .............இப்படியாக தியானங்கள் மனித ஆன்மாவை திருச்சபையோடும் , மக்களோடும், இறைவனோடும் ஒன்றிணைத்து பலன் அளிக்கும் அரும் ஜெபம் ஆகும் . தியானங்கள் சென்று ஜெபிப்போம் , விசேஷ பலன் பெறுவோம்.

No comments:
Post a Comment