https://www.youtube.com/watch?v=4C1ZMqPEN7M
சிலுவைப்பாதை
வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.
3/26/17
3/19/17
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் !
https://www.youtube.com/watch?v=_JNgtO77a_E
3/17/17
உண்மையான சந்தோஷம் & விடுதலை : இயேசுவின் நாமம்
https://www.youtube.com/watch?v=24R2U5Fg1TA
உண்மையான சந்தோஷம் & விடுதலை : இயேசுவின் நாமம்
Subscribe to:
Posts (Atom)