2/28/18

ஆணி கொண்ட உன் காயங்களை | அன்புடன் முத்தி செய்கின்றேன்

Image result for jesus christ in the cross pictures

ஆணி கொண்ட உன் காயங்களை  |
அன்புடன் முத்தி செய்கின்றேன்    | - 2
பாவத்தால் உம்மை கொன்றேனே - 2
ஆயனே என்னை மன்னியும் - 2 

                 (1) 

வலது கரத்தின் காயமே 
அழகு நிறைந்த ரத்தினமே 
இடது கரத்தின் காயமே 
கடவுளின் திரு அன்புருவே 
அன்புடன் முத்தி செய்கின்றேன் 

                 (2) 

வலது பாதக் காயமே 
பலன் மிக தரும் நற்கனியே 
இடது பாதக் காயாமே 
திடம் மிக தரும் தேனமுதே 
அன்புடன் முத்தி செய்கின்றேன் 

                 (3) 

திரு விலாவின் காயமே 
அருள் சொரிந்திடும் ஆலயமே
உமது இதயக் காயமே
உயிரை ஈந்த உன்னதரே
அன்புடன் முத்தி செய்கின்றேன் 

ஆணி கொண்ட உன் காயங்களை  |
அன்புடன் முத்தி செய்கின்றேன்    | - 2

http://www.unitedtamilcatholics.org/Pages/LentSeasonSongsInTamil.aspx

இரண்டாம் ஸ்தலம் : இயேசு சிலுவை சுமந்தார்

இரண்டாம் ஸ்தலம் : இயேசு சிலுவை சுமந்தார் 

Image result for second station pictures


என்னையை  கோலமிது
என் இயேசு ராஜா 
என்னையை  கோலமிது

தோளில் சிலுவை நீ சுமந்தா ய் 
உன் சிந்தையில் என்னை  சுமந்தா ய் 

என்னையை  கோலமிது
என் இயேசு ராஜா 
என்னையை  கோலமிது

என் மீது  நீ கொண்ட அன்பு 
எவ்வளவு  பெரிது 
யாரும் என்னை இவ்வளவாய் 
அன்பு  செய்ய காணே ன் 
என்னையை  கோலமிது
என் இயேசு ராஜா 
என்னையை  கோலமிது
தோளில் சிலுவை நீ சுமந்தா ய் 
உன் சிந்தையில் என்னை  சுமந்தா ய் 

தாய் உன்னை மறந்தாலும் 
நான் உன்னை மறவேன் என்றாயே 
தாயினும் மேலாய்  என்னை 
தாங்கிட நீ சிலுவை ஏற்றாயோ
என்னையை  கோலமிது
என் இயேசு ராஜா 
என்னையை  கோலமிது
தோளில் சிலுவை நீ சுமந்தா ய் 
உன் சிந்தையில் என்னை  சுமந்தா ய் 

 





3/26/17

சிலுவைப்பாதை

https://www.youtube.com/watch?v=4C1ZMqPEN7M

சிலுவைப்பாதை 

தவக்காலம்

https://www.youtube.com/watch?v=pUuSQjbzcNY


தவக்காலம் 

3/19/17

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் !




https://www.youtube.com/watch?v=_JNgtO77a_E

புனித சூசையப்பரே  எங்களுக்காக  வேண்டிக்கொள்ளும் !

3/17/17

எப்போதும்சந்தோசமாயிருங்கள்

https://www.youtube.com/watch?v=vUhc6qccMfs


எப்போதும்சந்தோசமாயிருங்கள்

https://www.youtube.com/watch?v=CyTieo7mNc8


எப்போதும்சந்தோசமாயிருங்கள் 

உண்மையான சந்தோஷம் & விடுதலை : இயேசுவின் நாமம்

https://www.youtube.com/watch?v=24R2U5Fg1TA
உண்மையான  சந்தோஷம் & விடுதலை : இயேசுவின் நாமம் 

2/28/17

இறைவார்த்தை தியானமும், அறிவிப்பும், ஆசிர்வாதமும்

https://www.youtube.com/watch?v=oLwEXMwGQ1A


இறைவார்த்தை தியானமும்,அறிவிப்பும், ஆசிர்வாதமும்

https://www.youtube.com/watch?v=kRwWYaziEB0

இறைவார்த்தை தியானமும், அறிவிப்பும்  ஆசிர்வாதமும் 

இறைவார்த்தை தியானமும் ஆசிர்வாதமும்

இறைவார்த்தை தியானமும் ஆசிர்வாதமும்

https://www.youtube.com/watch?v=_eX8XE2QdVQ


சிலுவைப்பாதை

https://www.youtube.com/watch?v=4C1ZMqPEN7M

சிலுவைப்பாதை 

இறை பிரசன்னம்

https://www.youtube.com/watch?v=r0MMXPD6I7A

இறை பிரசன்னம் 

இறை சீடர்களாவோம்

https://www.youtube.com/watch?v=5EVJDx_Z17Y

இறை சீடர்களாவோம் 

நற்கருணை பெறுதல் : இறைவன் பிரசன்னம்

https://www.youtube.com/watch?v=tNFI8Cuabi8

நற்கருணை பெறுதல் இறைவன் பிரசன்னம்  

அன்பு செய்தல், அன்பு பணிகள் , கிறிஸ்தவ அன்பு

https://www.youtube.com/watch?v=Yi1_L7csvjA

அன்பு செய்தல், அன்பு பணிகள் , கிறிஸ்தவ அன்பு 

பகிர்ந்தளித்தல் தியாகம் செய்தல்

https://www.youtube.com/watch?v=RqPmWr8BLpQ

பகிர்ந்தளித்தல் தியாகம் செய்தல் 

உங்கள் செல்வம் எங்கே ?

https://www.youtube.com/watch?v=3_6E_jUJgsM

உங்கள் செல்வம் எங்கே ?